×

சேலத்தில் இருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை..!!

சேலம்: சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கும் விமான சேவை தொடங்கப்படுகிறது.

The post சேலத்தில் இருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kamalapuram Airport ,Bengaluru ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...